Valimai Action Scene Shooting Plan
Valimai Action Scene Shooting Plan

கொரானா வைரஸால் வலிமை படக்குழு நடத்த இருந்ததை இனி நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Valimai Action Scene Shooting Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது வைரஸ் தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் மாஸ் சண்டைக்காட்சி ஒன்றை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் அங்கு மீண்டும் இந்த காட்சி படமாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.