காதலர் தினத்தன்று ரீ ரிலீஸ் ஆகும் காதலர் தினம் திரைப்படம்.. முழு விவரம் இதோ.!!

Web Ads

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினம் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

Valentine's Day movie re-released on Valentine's Day.. Full details here.!!
Valentine’s Day movie re-released on Valentine’s Day.. Full details here.!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர்.

ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே திரைப்படமும் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து காதலர் தினம் திரைப்படம் காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படம் காதலர் தினத்தில் ஒரு ஸ்பெஷல் திரைப்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று காதல் திரைப்படங்களில் நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்த காதல் திரைப்படம் எது என்பதையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Valentine's Day movie re-released on Valentine's Day.. Full details here.!!
Valentine’s Day movie re-released on Valentine’s Day.. Full details here.!!