Web Ads

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட வைஷாலி.. குவியும் லைக்ஸ்.!!

பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் வைஷாலி.

Vaishali posted pregnancy photoshoot photos
Vaishali posted pregnancy photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரக்னன்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)