விஜய் டிவி நடிகை வைஷாலி தனது திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

Vaishali About Her Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் வைஷாலி. ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகராசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்து வந்தார்.

ராகுல் ரன்அவுட்? : பாண்ட்யா-ரோகித் பெருந்தன்மைக்கு, நெட்டிசன்கள் பாராட்டு

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருபத்தி எட்டாம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய இவர் இதுதான் தான் வேட்பாளராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் என கூறியுள்ளார்.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா | Kothu Parotta Recipe | Street Food

தன்னுடைய திருமணம் குறித்து வைஷாலி கூறியதைத் தொடர்ந்து மாப்பிள்ளை யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.