மீண்டும் நடிக்க வந்த வடிவேலுக்கு ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Vadivelu Health Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

2-ந்தேதி, நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி : முன்பதிவு தொடங்கியது

இந்த நிலையில் தற்போது வடிவேலு மற்றும் சுராஜ் அவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் என அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.