வடசென்னை படத்தின் ரிலீஸிற்காக சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை.

YouTube video

பம ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு வடசென்னை படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கும் தனுஷ், சிம்பு ரசிகர்களின் மத்தியில் STR-ன் வாழ்த்து ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

முதலில் வெற்றிமாறன் வடசென்னை கதையை சிம்புவிற்காக தான் உருவாக்கினார், அவர் நடிக்க முடியாமல் போனதால் இந்த வாய்ப்பு தனுஷிற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

STR