VadaChennai

வடசென்னை படத்தினுடைய முதல் நாள் ஓவர்சீஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் பல முன்னணி நட்சத்திங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வடசென்னை.

இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களையே மட்டுமே பெற்று வரும் இப்படம் நேற்றே வெளிநாடுகளில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது ஓவர்சீஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ 28 லட்சம் வசூல் செய்து மெகா சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் இப்படத்தின் வசூல் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.