VadaChennai
VadaChennai

வடசென்னை படத்தை பற்றிய முதல் விமர்சனம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் சமீபத்தில் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது. அப்போது இப்படத்தை பார்த்த அனைவருமே படத்தை புகழ்ந்து பேசியுள்ளனர்.

அதில் ஒருவரின் விமர்சனம் தான் இது.

VadaChennai Review