VadaChennai

வடசென்னை படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த புதன் கிழமை உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் வடசென்னை.

வடசென்னையை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தனமாக கூறி இருந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்து வெற்றிநடை போட்டு வருகிறது.

மேலும் தற்போது வரை இப்படம் ரூ 18 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் எப்படியும் இந்த வார முடிவிற்குள் ரூ 30 கோடி வசூல் செய்து விடும் எனவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.