தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ள படம் வடச்சென்னை.

அக்டோபர் 18-ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஆம், இது சிம்புவாக உருவாக்கப்பட்ட படம், அவரால் என்னை அமீர் வேடத்தில் நடிக்குமாறு அணுகி இருந்தார். சிம்புவால் நடிக்க முடியாமல் போனதால் தான் ஹீரோவாக நடித்ததாக கூறியுள்ளார்.