VadaChennai
VadaChennai

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வடசென்னை என்னுடைய படத்தின் கதை தான் என வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபல நடிகரான சித்தார்த்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமையுடன் வலம் வருபவர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நாளை முதல் வடசென்னை படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் வடசென்னை என்னுடைய நடிப்பில் வெளியான ஸ்ட்ரைக்கர் படத்தை போல தான் உருவாகியுள்ளது.

ஆனால் என்னுடைய படத்தை விட இந்த படத்தை வெற்றிமாறன் வேற லெவலில் கொண்டு செல்வார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் சித்தார்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வடசென்னை படத்துடன் ஒத்து போவதாகவும் அமைந்துள்ளது.

https://platform.twitter.com/widgets.js