சன் டிவியில் இரண்டு சீரியல்கள் களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மற்ற சேனல்களை காட்டிலும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி-ல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில் மேலும் இரண்டு புதிய சீரியல் கம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வாசு சீரியல் முடிவுக்கு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.