
உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வருபவர் ஐஸ்வர்யா ராய்.
பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் இவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இறுதியாக இவர் தமிழில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்தார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
ஐஸ்வர்யா ராய் அவரது அம்மா மற்றும் மகளுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் இதோ