வலிமை படத்தில் வில்லனாக நடித்து இருக்க வேண்டியது இவர்கள் இருவர்தான் என தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Valimai Villian : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்று திரைப்படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

வலிமை படத்தில் வில்லனாக நடிக்க வேண்டியது இவர்களில் ஒருவர்தான்.. அஜித் ஆசைப்பட்டும் நடிகரை மாற்றிய வினோத் - வெளியான தகவல்

ஹீமா குரோஷி, யோகி பாபு, கார்த்திகேயா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் ஆகியோரில் ஒருவர்தான் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்று அஜித் ஆசை பற்றி அதனை வினோத்திடம் கூறியுள்ளார்.

Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK

அஜித் தன்னுடைய ஆசையை கூறி சில தினங்கள் கழித்து வினோத் எனக்கு ஏதோ செட்டாகாது பீல் சார் எனக்கூறி விட்டு நடிகர் கார்த்திகேயாவை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.