வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Vaaranam Aayiram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வாரணம் ஆயிரம்.

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்

வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?? முதல் முறையாக வெளியான தகவல்

இந்த படத்தில் நடிகர் சூர்யா அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் முதலில் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலாக மலையாள நடிகர் மோகன்லால் தான் நடிக்க இருந்துள்ளார். சில பிரச்சனைகள் காரணமாக அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர் சூர்யாவே இந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.!