இமைக்கா நொடிகள் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Imaikaa Nodigal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தில் அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக, கங்குலி அதிகாரப்பூர்வ தகவல்..

மிரட்டலான நடிப்பை அனுராக் காஷ்யப் இப்படத்தில் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது பிரபுதேவா மற்றும் கௌதம் மேனன் தான். அவர்கள் இருவரும் சில காரணங்களால் இந்தக் கதாபாத்திரத்தை நிராகரிக்க அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு அனுராக் அவர்களுக்கு சென்றுள்ளது.

Nayanthara உடன் திருமணம் எப்போது? – பதிலளித்த Vignesh Shivan | Marriage Soon | HD