சந்திரமுகி பட வாய்ப்பை தவற விட்டு பின்னர் கண்ணீர் விட்டு அழுததாகவும் பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Unknown Secrets of Chandramukhi : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் திருப்பாச்சி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் அந்நியன், அஜித்துடன் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அசின்‌. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

சினிமாவில் தனக்கென அதிக அளவில் வாய்ப்புகள் வந்தபோது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிஸியாக இருந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரண்டு முறை இந்த வாய்ப்பு அவரைத் தேடி அவரால் சில சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போய்விட்டது. ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தை தவற விட்டதால் தான் கண்ணீர் விட்டு அழுததாக சதா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 7 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு, இன்றுமுதல் தடுப்பூசி

இந்தப் படத்தில் மாளவிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க தான் படக்குழு சதாவை அணுகியுள்ளது. ஆனால் அப்போது அவர் நடித்தால் நாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என கூறி இந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என கூறி விட்டதாகவும் அப்போதே தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

Valimai First Look உடன் சேர்த்து இதுவும் ரிலீஸ் ஆகிறதா? – குஷியில் Ajith ரசிகர்கள்! | H.Vinoth