அஜித்துக்காக பார்த்து பார்த்து எழுதி கடைசியில் ஜெயம் ரவிக்கு ஹிட்டுக் கொடுத்த படம் பற்றி தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Aadhi Bagavan Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர். இவரது இயக்கத்தில் வெளியான ராம், பருத்திவீரன் என இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அனைத்துமே இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராக களம் இறங்கியுள்ள அமீர் இயக்கத்தில் வெளியாகி ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் ஆதிபகவன். இந்த படம் பற்றி அமீர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மகாதீப தரிசனம் : இன்றே இக்காட்சி கடைசி.!

அதாவது வரலாறு படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தின் கதையை அஜித்துக்காக பார்த்து பார்த்து எழுதினேன். ஆனால் அதன்பிறகு அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிட்டது. அதற்கேற்றாற்போல பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் அளவிற்கு தயாரிப்பாளர் இல்லை. அதன் காரணமாக இந்த படம் ஜெயம் ரவிக்கு சென்றது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

ஜெயம் ரவியையும் சும்மா சொல்லக்கூடாது தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தின் தாறுமாறாக நடித்தார் என கூறியுள்ளார். அமீர் சொல்வது போல ஆதிபகவன் படத்தில் ஒரு வேளை அஜித் நடித்து இருந்தார் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை எங்களோட கமெண்டில் ஷேர் பண்ணுங்க.