சிவகாசி படத்தில் விஜய்யின் சிறுவயது தங்கையாக நடித்த பெண் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

சிவகாசி படத்தில் விஜய்யின் சிறுவயது தங்கையாக நடித்த பெண் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Unknown Details of Sivakasi Baby Artist : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது மாசான கதைகளாக கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் தங்கச்சி சென்டிமென்ட் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார்.

தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? : விராட்கோலிக்கு முன்னாள் கேப்டன் கேள்வி

அப்படி பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் சிவகாசி. இந்த படத்தில் தளபதி விஜய் தங்கையின் மீது அதிக அன்பு வைத்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தில் விஜய்யின் சிறுவயது தங்கையாக நடித்தவர் யார் என்று தெரியுமா? அவர் இந்த தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஒரு நடிகை தான். வேறு யாரும் இல்லை நடிகை வெண்பா தான்.

Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்

சிவகாசி படத்தில் சிறு வயது குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தமிழில் கற்றது தமிழ் படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு பள்ளிப் பருவத்திலேயே, காதல் கசக்குதய்யா, மாயநதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.