Udhayanidhi Stalin Young Photo

ஒல்லி உடம்பு, சோடாபுட்டி கண்ணாடி என உதயநிதி ஸ்டாலின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Udhayanidhi Stalin Young Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனான இவர் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தற்போது ஆர்டிகல் 15 உள்ளிட்ட படங்களின் ரிமேக்கில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய இளமை கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒல்லியான உடல், சோடாப்புட்டி கண்ணாடி என பழுத்த பழமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.