Typhoid Fever

Typhoid Fever : மழை காலங்களில் பெரும்பாலானோரை தாக்குவது டைபாய்டு காய்ச்சல். இவற்றை விரைவில் குணப்படுத்துவது எப்படி? என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றிய தகவல் தான் இந்த பதிவு.

டைபாய்டு அறிகுறிகள் :

அதிகமான காய்ச்சல்
வயிற்றுவலி
உடலில் தடிப்பு ஏற்படுதல்
உடல் எடை குறைதல்

தடுப்பு முறைகள் :

டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு காரம் குறைவான உணவுகளை கொடுக்க வேண்டும்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு பொருட்களை கொடுத்தல் அவசியம்.

இளநீர், ஆரஞ்சு பழச்சாறு, மாதுளை பழச்சாறு, கஞ்சி ,தயிர் சாதம் இவ்வகையான உணவுகளை காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.

நன்கு கொதிக்க வைத்து ஆறிய நீரை பருக வேண்டும்.

உணவுக்கு உண்பதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போதும், மலம் ,கழித்த பின் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

டைபாய்டு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் எடுத்துக் கொள்ளும் சிறு மருத்துவ குறிப்பு

1. வோலி பேசில்

2. மிளகு

3. குங்குமப்பூ

* ஹோலி பேச்சில் ஒரு ஸ்பூன் ,ஆறிலிருந்து எட்டு மிளகு ,குங்குமப்பூ 4-6. இவைகளை ஒன்றாகக் கலந்து டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் .

வோலிபேசில் ஆன்ட்டிபயாடிக் தன்மை கொண்டது. மிளகு ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்டது. ஜீரணத்திற்கு மிகவும் துணைபுரிவது இந்த மிளகு. குங்குமப்பூ ரத்தத்தை சுத்திகரிக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.