தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவின் தாக்கம் ட்விட்டரில் முதல் 10 இடங்களில் சர்கார் படம் மட்டுமே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ஒரு புறம் தளபதி ரசிகர்கள் சர்க்கார் இசையை கொண்டாடி வந்ததாலும் மற்றொரு புறம் விஜய்க்கு எதிராக சில ட்வீட்களும் பதிவாகியுள்ளன. அதை பற்றிய சிறிய தொகுப்பு தான் இந்த பதிவு.