50 கோடியை நெருங்கும் டூரிஸ்ட் ஃபேமிலி : 8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் எட்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

tourist family movie 8 days collection update

tourist family movie 8 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார் இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த் இயக்கத்திலும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கர் இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மே மாதம் 1 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

Web Ad 2

தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 30 கோடி மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் 50 கோடியை தொட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

tourist family movie 8 days collection update

tourist family movie 8 days collection update