பார்க்க பார்க்க சலிக்காத சூர்யாவின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top10 Movies of Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. சூர்யா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருந்து வருகின்றன.

அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சூர்யாவின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

  1. வாரணம் ஆயிரம்
  2. நந்தா
  3. 24
  4. கஜினி
  5. காக்க காக்க
  6. அயன்
  7. மௌனம் பேசியதே
  8. சிங்கம்
  9. பிதாமகன்
  10. உன்னை நினைத்து