தமிழ் சினிமாவின் டாப் 7 நடிகைகள் மேக்கப் இல்லாத புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடங்கி முன்னணி நடிகைகளாக திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, தமன்னா என பல நடிகைகள் பலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
நடிகைகள் என்றாலே மேக்கப் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். படங்களில் விதவிதமாக மேக்கப் உடனே பார்த்து பழகிய இவர்களை மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ரசிப்பது வழக்கம்.
அப்படி தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை பார்க்கலாம் வாங்க
- நயன்தாரா
- கீர்த்தி சுரேஷ்
- சமந்தா
- தமன்னா
- த்ரிஷா
- ஹன்சிகா
- அனுஷ்கா