YouTube video

Top Actors OVER BUILD-UP Gets Failure Tamil Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பலர் இருந்தனர்.

பெரும்பாலும் அஜித்தை தவிர மற்ற நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றால் ப்ரமோஷன் வேற லெவலில் இருக்கும்.சில சமயங்களில் இந்த ப்ரமோஷன்கள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தின் தோல்விக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன.

அப்படி ஓவர் பில்டப்பால் கடைசியில் தோல்வியை தழுவிய முன்னணி நடிகர்களின் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

சுறா
அசல்
பில்லா 2
குருவி
லிங்கா
பாபா
சீமராஜா
அஞ்சான்
விவேகம்
கபாலி
மாஸ் என்கிற மாசிலாமணி
வில்லு
குசேலன்
எனை நோக்கி பாயும் தொட்ட
பரமசிவன்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.