Top 5 Vijay Teaser

Top 5 Vijay Teaser : தளபதி விஜயின் நடிப்பில் வெளியான டாப் 5 டீசர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் தான். இவருடைய நடிப்பில் இதுவரை 62 படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தளபதி 63 படம் உருவாக உள்ளது.

இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படங்களின் டீஸர்களில் டாப் 5 டீஸர் என்ன? அவற்றின் பார்வையாளர்கள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம்.

#Mersal – 41.3M Views
#Sarkar – 36M Views
#Bairavaa – 16.4M Views
#Theri – 12.3M Views
#Puli – 8.2M Views

இதில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் 41 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று முத்லிடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் படம் 36 மில்லியன் பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பைரவா, தெறி, புலி ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.