Top 5 TN Movies : 2018-ல் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. யார் முதலிடத்தை பிடித்துள்ளார்கள் என பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்று. அப்படி தான் இந்த 2018-லும் இதுவரை சுமார் 117 படங்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அவைகளில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் தான் வசூல் வேட்டையாடி சாதனை படைத்துள்ள. அப்படி இந்த வருடம் சாதனை படைத்த டாப் 5 படங்கள் குறித்த லிஸ்ட் இதோ
1. 2 பாயிண்ட் ஓ
2. சர்கார்
3. காலா
4. கடைக்குட்டி சிங்கம்
5. செக்க சிவந்த வானம்
இந்த படங்களை அடுத்து ராட்சசன், சீமராஜா, வடசென்னை, டிக் டிக் டிக் என பல படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்த 5 படங்களில் 2.O படமும் சர்கார் படமும் ரூ 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.