நீண்ட நாட்களுக்குப் பிறகு ரோஜா சீரியல் டி ஆர் பி யில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Top 5 Tamil Serials in TRP : தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடைவெளி அதிகரித்து கடுமையான போட்டி நிலவி வருகிறது.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளதால் காரணமாக இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் மற்றும் அதன் பிரச்சனையால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதனால் இந்த சீரியல் டாப்-5 லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.

5வது இடத்தையும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் பிடித்துள்ளது. ‌‌ இந்த டாப் 5 சீரியல் லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் எது என்பதை எங்களோட கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.