கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல்கள் என்னென்ன? என்பது குறித்து தெரிய வந்துள்ளது. இதுவரை ஆறாவது இடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை அதிரடியாக மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதோ அந்த டாப் 5 லிஸ்ட்
1. எதிர்நீச்சல்
2. சிங்கப்பெண்ணே
3. சிறகடிக்க ஆசை
4. கயல்
5. வானத்தை போல