Top 5 Movies TRP Rating : Thala Vs Thalapathy - Who is TRP King? | Thalapathy Vijay | Thala ajith | Sivakarthikeyan | Kollywood Cinema News
தொலைக்காட்சி சேனலில் TRP-யில் தெறிக்க விட்ட டாப் 5 படங்கள் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Top 5 Movies TRP Rating : தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் படங்கள் தியேட்டரில் ஓடினாலும் சரி டிவி சேனலில் ஒளிபரப்பினாலும் சரி யாரு கெத்து என்ற போட்டி நடிகர்களுக்கு இடையே இருக்கோ இல்லையோ ரசிகர்களுக்கு இடையே நிச்சயம் இருக்கும்.

இது அஜித் விஜய் ரசிகர்களால் உருவானது அல்ல. சிவாஜி, எம்.ஜி ஆர் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இதுவரை டிவி சேனல் TRPல் முன்னனில் இருக்கும் டாப் 5 படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் அஜித்தின் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளது. விஜயின் சர்கார் படத்திற்கு நான்காம் இடம் தான் கிடைத்துள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

  1. விஸ்வாசம்- 18,149,000
  2. பிச்சைக்காரன்- 17,696,000
  3. பாகுபலி 2- 17,070,000
  4. சர்கார்- 16,906,000
  5. சீமராஜா- 16,766,000
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.