சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top 5 Movies in Chennai Box Office : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 திரைப்படங்கள்.. இரண்டாவது வாரத்தில் முதலிடம் பிடித்த வலிமை - 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

10 நாளில் உலகம் முழுவதும் சேர்த்து 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 5 திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ‌‌

சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 திரைப்படங்கள்.. இரண்டாவது வாரத்தில் முதலிடம் பிடித்த வலிமை - 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

இந்த லிஸ்டில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரமாகியும் வலிமை திரைப்படம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

1. வலிமை

2. The Batman

3. ஏய் சினாமிகா

4. Aadavallu Meeku Johaarlu

5. பீஷ்மா பர்வம்