2021 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்பட டைட்டில்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Top 5 Movie Hashtags in 2021 : திரையுலகில் உருவாகும் படங்கள் பற்றிய அப்டேட்டுகள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வழியாகத்தான் வெளியாகின்றன. இதனால் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ்டேக்குகள் எவை என்பது குறித்த விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் டுவிட்டர் நிறுவனம் வெளியிடுகிறது.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

அந்த வகையில் இந்த 2021-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட திரைப்பட ஹாஸ்டேக்குகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து இடங்களையும் தென்னிந்திய திரைப்படங்கள் தான் பிடித்துள்ளன. அதிலும் முதல் நான்கு இடங்கள் தமிழ் திரைப்படங்கள் தான். இதோ அந்த லிஸ்ட்

நிறைய Roles-லாம் நான் Avoid பண்ணேன் – Interview With Gurusomasundaram and Babu Thamizh.!

1. #Master

2. #Valimai

3. #Beast

4. #JaiBhim

5. #VakeelShaab

இந்த வருடம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியும் ட்விட்டர் ஹாஸ்டேக்குகளில் அந்த படம் இடம் பெறாதது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.