இந்த வார பாக்ஸ் ஆபீஸை கலக்கும் ஐந்து திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Top 5 Collection Movies in August 2022 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் அப்படி வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் வாரி குவிக்கின்றன.

இந்த வகையில் சமீப நாட்களாக வசூல் வேட்டையாடி வரும் ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

  • 1. திருச்சிற்றம்பலம்
  • 2. விருமன்
  • 3. சீதாராமம்
  • 4. லிகர்
  • 5. டைரி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.