![images - 2024-01-26T093816.542](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-26T093816.542.jpeg)
தமிழ் சின்னத்திரையில் தூள் கிளப்பிய பத்து சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, ஜி தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-26T093837.571.jpeg)
ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-26T093833.833.jpeg)
1. சிங்க பெண்ணே
2. கயல்
3. எதிர் நீச்சல்
4. வானத்தை போல
5. சுந்தரி
6. சிறகடிக்க ஆசை
7. இனியா
8. பாக்கியலட்சுமி
9. ஆனந்த ராகம்
10. ஆஹா கல்யாணம்