2022-ல் டிஆர்பி ரேட்டிங்கில் தரமான சம்பவம் செய்த 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

2022-ல் டிஆர்பி ரேட்டிங்கில் தரமான சம்பவம் செய்த 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்களுக்கென மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

இந்த சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல் மட்டுமே கடந்த 2022 மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சீரியல்களில் மக்களிடையே வரவேற்பை பெற்று மனதில் இடம் பிடித்த 10 சீரியல்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. கயல் – சன் டிவி

2. சுந்தரி – சன் டிவி

3. வானத்தை போல – சன் டிவி

4. கண்ணான கண்ணே – சன் டிவி

5. ரோஜா – சன் டிவி

6. எதிர் நீச்சல் – சன் டிவி

7. பாக்கியலட்சுமி – விஜய் டிவி

8. ஆனந்த ராகம் – சன் டிவி

9. பாரதி கண்ணம்மா – விஜய் டிவி

10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த 10 சீரியல்களில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் முடிவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.