வசூலைக் காட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் கொண்டாடப்பட்ட 10 தமிழ் படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன.
பெரிய நடிகர்களின் படங்கள் கூட வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் சில சமயங்களில் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவுகின்றன.
இந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று பத்து தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. டாடா
2. போர் தொழில்
3. அயோத்தி
4. குட் நைட்
5. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
6. மாவீரன்
7. பொன்னியின் செல்வன் 2
8. பார்க்கிங்
9. சித்தா
10. ஜெயிலர்