Top 10 Tamil Movies in OTT Release 2020

2020-ல் OTT வழியாக ரிலீஸாகி நாட்காட்டியை 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top 10 Tamil Movies in OTT Release 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகள் வழியாக ரிலீஸ் ஆவது வழக்கம்.

ஆனால் கடந்த 2020 கொரானா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படங்களின் ரிலீஸ் OTT தலங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

OTT வழியாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகின.

இவைகளில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

இதில் குறிப்பாக சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மற்ற இடங்களில் என்னென்ன படங்கள் உள்ளன என்பது குறித்த விபரம் இதோ.

  1. சூரரை போற்று
  2. செத்தும் ஆயிரம் பொன்
  3. புத்தம் புது காலை
  4. மூக்குத்தி அம்மன்
  5. க. பெ ரணசிங்கம்
  6. அந்தகாரம்
  7. பொன்மகள் வந்தாள்
  8. லாக்கப்
  9. ஆர் கே நகர்
  10. பென்குயின்

இந்த டாப் 10 லிஸ்ட்டில் சூர்யாவின் திரைப்படம் முதலிடத்தை பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.