கடந்த வாரத்தில் ரேட்டிங் முன்னிலை வகித்த பல சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. 

இதைச் சானலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரேட்டிங் நிலவரங்கள் வியாழக்கிழமை வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் முதல் 10 இடங்களை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

1. சிங்க பெண்ணே

2. கயல்

3. வானத்தை போல

4. எதிர் நீச்சல்

5. சுந்தரி

6. இனியா

7. சிறகடிக்க ஆசை

8. பாக்கியலட்சுமி

9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

10. கார்த்திகை தீபம். 

பல வாரங்களுக்குப் பிறகு கார்த்திகை தீபம் சீரியல் டாப் 10 லிஸ்டில் இடம் பிடிக்க கடந்த வாரம் முன்னிலை வகுத்த பல சீரியல் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.