டிஆர்பிஐ கலக்கிய டாப் 10 சீரியல் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது சீரியல்களுக்கான ரேட்டிங் நிலவரங்களை ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
இதோ அந்த லிஸ்ட்
1. சிங்கப்பெண்ணே – 11.06
2. கயல் – 10.14
3. எதிர்நீச்சல் – 10.01
4. வானத்தைப்போல – 8.76
5. இனியா – 8.35
6. சிறகடிக்க ஆசை – 8.32
7. சுந்தரி 2 – 8.22
8.பாக்கியலட்சுமி – 7.27
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 – 6.36
10. ஆஹா கல்யாணம் – 5.84