உலக அளவில் வசூலில் கலக்கிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன அதன் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Tamil : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பும் வெற்றியும் பெற்று விடுகிறது என்றால் அது நிச்சயம் இல்லை.

உலக அளவில் வசூலில் கலக்கிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள் - உங்க பேவரைட் எது??

சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இதுவரை உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை அதன் வசூல் நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

1. பாகுபலி 2 – ரூபாய் 1810 கோடி

2. 2.ஓ – ரூபாய் 800 கோடி

3. பாகுபலி – ரூபாய் 650 கோடி

4. சாஹோ – ரூபாய் 433 கோடி

5. பிகில் – ரூபாய் 300 கோடி

6. மாஸ்டர் – ரூபாய் 300 கோடி

7. கபாலி – ரூபாய் 300 கோடி

8. எந்திரன் – ரூபாய் 280 கோடி

9. மெர்சல் – ரூபாய் 250 கோடி

10. ஐ – ரூபாய் 240 கோடி