டாப் ரேட்டிங்கை பெற்ற சிம்புவின் 10 படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies of Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் நாளை மாநாடு என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுவரை சிம்புவின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

இந்த நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் சிம்புவின் நடிப்பில் அதிக ரேட்டிங் நடைபெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech

1. விண்ணைத்தாண்டி வருவாயா

2. மன்மதன்

3. வானம்

4. அச்சம் என்பது மடமையடா

5. வல்லவன்

6. கோவில்

7. இது நம்ம ஆளு

8. சரவணா

9. சிலம்பாட்டம்

10. வாலு

இந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான விமர்சனத்தை பெறப் போகிறது? ஐ எம் டி ரேட்டிங் படி எந்த இடத்தைப் பிடிக்கும் என பொருத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.