YouTube video

Top 10 Movies In South Indian Films Highest Boxoffice Collection

Master Opening Scene Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தில் விஜய் சேதபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தின் ஓபனிங் காட்சி என்று நம்பும் அளவிற்கு ஒரு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் இது மாஸ்டர் படத்தின் உண்மையான ஓபனிங் காட்சி என நம்பி ஏமார்ந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.