2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் மாஸ் காட்டிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. 

Top 10 Indian Movies 2023 Based on IMDB Rating: இந்திய திரை உலகில் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த 2023-ல் வெளியான படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 படங்களின் லிஸ்டை IMDb இணையதளம் வெளியிட்டுள்ளது. 

1. ஜவான்

2. பதான்

3. ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி 

4. லியோ

5. ஓஎம்ஜி 2

6. ஜெயிலர்

7. கடார் – 2

8. தி கேரளா ஸ்டோரி

9. து ஜோதி மெயின் மக்கார்

10. போலா

இந்த பத்து படங்களில் தமிழ் சினிமாவை சேர்ந்த லியோ மற்றும் ஜெயிலர் என இரண்டு திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.