2021 சூப்பர் ஹிட்டடித்த 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Hit Tamil Movies 2021 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப் படங்கள் வெளியாவது வழக்கம். கொரோனா காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரிய அளவில் படங்கள் ரிலீசாகாமல் இருந்து வந்த நிலையில் இந்த வருடம் வழக்கத்திற்கும் அதிகமான படங்கள் ரிலீசாக உள்ளன.

தியேட்டர் மூடிடுவாங்கன்னு பயமா இருந்தது – Actor Gautham Karthik OpenTalk | Anandam Vilayadum Veedu

அப்படி இதுவரை வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்த 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

ஒமைக்ரான் வைரஸ் வர வாய்ப்புள்ளதா? : நிபுணர்கள் விளக்கம்
  1. மாஸ்டர்
  2. அண்ணாத்த
  3. டாக்டர்
  4. மாநாடு
  5. கர்ணன்
  6. சார்பட்டா பரம்பரை
  7. மண்டேலா
  8. மாறா
  9. ஜெய் பீம்
  10. சுல்தான்