சிங்கப்பூர் பாக்ஸ் ஆபீசில் டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது வலிமை திரைப்படம்.

Top 10 BO Movies in Singapore : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்படம் என ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடி வருகின்றனர். ஸ்டன்ட் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு பிரமிக்க வைக்கும் வகையில் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் முதல் நாளில் இந்த படம் முப்பத்தி ஆறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதைப்போல் சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த பத்து படங்களில் லிஸ்டில் முதலிடத்தை வலிமை படம் பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. Valimai

2. Bheemla Nayak

3. Uncharted

4. Death on the Nile

5. Don’t Forget I Love you

6. Blacklight

7. The Batman

8. Ah Girls Go Army

9. My Best Friend’s Breakfast

10. 2gether: The Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.