தமிழ் சினிமாவில் டாப் டென் நடிகைகள் யார் யார் முதலிடம் யாருக்கு என்பது குறித்த லிஸ்ட்டை பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா, சமந்தா, திரிஷா, காஜல் அகர்வால் என பலர் உண்டு. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் டென் நடிகைகள் யார் யார்? முதலிடம் யாருக்கு? - பிரபல நிறுவனம் வெளியிட்ட லிஸ்ட்.!!

இந்த நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தமிழ் சினிமாவின் இந்த வருடத்திற்கான டாப் டென் நடிகைகள் யார் யார் என்பது குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் நடிகை நயன்தாரா முதலிடம் பிடித்த சமந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். யார் யாருக்கு என்னென்ன இடம் என்பது குறித்து முழு லிஸ்ட் இதோ

  • 1. நயன்தாரா
  • 2. சமந்தா
  • 3. திரிஷா
  • 4. கீர்த்தி சுரேஷ்
  • 5. பிரியங்கா மோகன்
  • 6. தமன்னா
  • 7. ஜோதிகா
  • 8. பூஜா ஹெக்டே
  • 9. அனுஷ்கா
  • 10. சாய் பல்லவி