உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் சூர்யா.

Top 10 Actors in South Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாவது உண்டு. ஆனால் இந்தப் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியையும் வரவேற்பையும் பெற்று விடுவதில்லை. அதிலும் குறிப்பாக சில திரைப்படங்கள் மட்டுமே உலக அளவில் கவனம் ஈர்க்கும்.

அந்த வகையில் உலக அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்ற டாப் 10 படங்களின் லிஸ்ட் ஐ எம் டி பி இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் இடம் பிடித்துள்ளது.

‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்றார், 21 வயது இந்தியப் பெண்..

4வது இடத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரையிலான படங்களை வைத்து உருவாக்கப்பட்டது.

அதைப்போல் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகர் என்ற பட்டியலில் முதலிடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார்.

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்

மேலும் அதிகம் பேசப்பட்ட படங்களில் முதலிடத்தை மாஸ்டர் திரைப்படமும் மூன்றாவது இடத்தை விட்டு திரைப்படமும் ஆக்கிரமித்துள்ளது. இரண்டாவது இடத்தை தல அஜித்தின் வலிமை படம் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் சூர்யாவின் ஜெய் பீம் படம் உள்ளது.