நீ ஐ*டம் தானே என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஓபன் ஆக பதிலளித்துள்ளார் டிக் டாக் இலக்கியா.

Tik Tok Ilakiya Reply to Fans : டிக் டாக் மூலம் திரையுலகில் அறிமுகமாகி நடித்து வருபவர்கள் பலர் உண்டு. அந்த வகை சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் டிக்டாக்கில் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் இலக்கியா. தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்புத் தராமல் கைவிட்டுவிட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும் தற்போது இவரை வைத்து அடல்ட் காமெடி படம் ஒன்றை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் ஒருவர். அந்தப் படத்தில் இலக்கியாவின் கவர்ச்சி தூள் கிளப்பும் என கூறப்படுகிறது.

3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது : தமிழக சுகாதாரத்துறை தகவல்

இப்படியான நிலையில் இலக்கியாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் தானே என கேள்வி எழுப்பி அதற்கு அவர் ஓப்பனாக ஆமாம் நான் மேட்டர் தான் என பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cook With Comail 3-யில் இந்த இரண்டு கோமாளிகள் இல்லையாம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cinema News

சமீபத்தில் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் வெளிநாடு சென்று அந்த மாதிரி தொழிலில் ஈடுபட பேரம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.