
100 நாள் முடிவில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் மற்றும் லாபம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்களும் இந்த வருட பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் நூறாவது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சமயத்தில் 100 நாள் முடிவில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் வசூல் மற்றும் லாபம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இதோ அந்த விவரங்கள்
துணிவு :
- TN – ரூ. 131 கோடி
- Overseas – ரூ. 65 கோடி
- Ap/tg – ரூ. 4.5 கோடி
- Karnataka – ரூ. 13.5 கோடி
- Kerala – ரூ. 5 கோடி
- ROI – ரூ. 4 கோடி
- Total – ரூ. 223 கோடி
- Business – ரூ. 90 கோடி
- Share – ரூ. 115 கோடி
- Profit – ரூ. 25 கோடி
வாரிசு :
TN – ரூ. 141 கோடிOverseas – ரூ. 80 கோடிKarnataka – ரூ. 15 கோடிKerala – ரூ. 13 கோடிAp/tg – ரூ. 25 கோடிNorth India – ரூ. 13 கோடிTotal – ரூ. 287 கோடிBusiness – ரூ. 140 கோடிShare – ரூ. 147 கோடிProfit – ரூ. 7 கோடி
வசூல் ரீதியாக வாரிசு திரைப்படம் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் லாப கணக்கு பொறுத்த வரை துணிவு திரைப்படமே நம்பர் ஒன் இடத்தை தட்டிச் சென்றுள்ளது என்பது இந்த விபரங்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.